Jeyam Natural Chekku Coconut Oil

இயற்க்கையான ஜெயம் கல்செக்கு தேங்காய் எண்ணெய்

விவசாயிகளிடம் இருந்து தரமான தேங்காய்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யபட்ட தேங்காய்களிலிருந்து ஒரு மண்டலம் [50-60 நாட்கள்] கழித்து நீர் வற்றிய கொப்பரைகள் பிரித்தெடுக்கபடுகின்றன.

தேர்வுசெய்யப்பட்ட கொப்பரைகள், முழுக்க முழுக்க வெயிலில் உலர்த்தப்பட்டு [சல்பர் முறை பயன் படுத்தப்படவில்லை] பயன்பாட்டிற்க்கு வருகிறது. பாரம்பரியம் மிக்க கல்செக்கில், குளிர் அழுத்த முறைப்படி, நமது ஜெயம் தேங்காய் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

நமது ஜெயம் தேங்காய் எண்ணெய், குளிர் அழுத்த முறையில் தயாரிக்கப்படுவதால், நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்களின் நன்மைகளோடும், ஆரோக்கியமாண பண்புகளோடும், இயற்கையான சுவையோடும் உருவாக்கப்படுகிறது.

நமது ஜெயம் தேங்காய் எண்ணெய், உணவு பொருளாக மட்டுமின்றி வெளிப்புற ஆரோக்கிய பயன்பாட்டிற்கும் உகர்ந்தது.

  • எந்தவிதமான வேதிபொருட்களும் சேர்க்கபடவில்லை
  • கெடாமல் இருப்பதற்க்கு எந்தவொரு பாதுகாப்பு இரசாயணங்களும் சேர்க்கப்படவில்லை
  • செயற்கை நிறமிகள், செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படவில்லை

எங்கள் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் உதவி தேவை அல்லது மேலும் விவாதிக்க வேண்டும்… எங்களை அழைக்கவும்
+91 73737 07122,+91 73737 07124


Jeyam Natural Coldpressed Coconut Oil

Quality coconuts are procured directly from farmers. After a period [50-60 days] the water-dried coconuts are extracted.

Selected coconuts are fully sun-dried [no sulfur method is used] and our Jeyam coconut oil is produced in the traditional cold-pressed method.

Since our Jeyam Coconut Oil is produced by the cold-pressed process, it retains the healthy benefits of the beneficial fatty acids with natural flavor.

Our Jayam Coconut oil has grown not only used as a food product but also has external health uses.

  • No chemicals are added
  • No preservatives are added to prevent spoilage
  • No artificial colors, artificial flavors are added

Need assistance in choosing our products or want to discuss more…
Call us at +91 73737 07122,+91 73737 07124