முழுக்க, முழுக்க நன்னீரில் பாசனம் செய்யும் விவசாயிகளிடம் இருந்து மட்டும் நல்விளைச்சல் மிக்க [11 மாதங்கள் முதல் 12 மாதங்கள்] கரும்புகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
அவ்வாறு பெறப்பட்ட கரும்புகள், நிறுவனத்தின் நேரடி பார்வையில் பாரம்பரிய முறைப்படி தேவையான கொதிநிலையில் காய்ச்சப்பட்டு ஜெயம் நாட்டுசர்க்கரை தயாரிக்கப்படுகிறது. நிறத்திற்க்காகவும் சுவையிற்க்காவும் எந்தவித இரசாயனங்களும் சேர்க்கப்படவில்லை இயற்க்கையான நிறத்துடனும் சுவையுடனும் சுத்தமான முறையில் தமது ஜெயம் நாட்டுசர்க்கரை தயாரிக்கப்படுகிறது.
ஜெயம் நாட்டுசர்க்கரை, இயற்க்கையான சுவையுடன் இருப்பதால் அனைவராலும் விரும்பி பயன்படுத்தப்படுகிறது.
- எந்தவித வேதிபொருட்களும் சேர்க்கபடவில்லை
- கெடாமல் இருப்பதற்க்கு எந்தவொரு பாதுகாப்பு இரசாயணங்களும் சேர்க்கப்படவில்லை
- செயற்க்கை நிறமிகள் செயற்க்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படவில்லை
எங்கள் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் உதவி தேவை அல்லது மேலும் விவாதிக்க வேண்டும்…
எங்களை அழைக்கவும்
+91 73737 07122, +91 73737 07124