விவசாயிகளிடமிருந்து நேரடியாக தரமான எள் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட எள்ளானது, சுத்தம் செய்யப்பட்டு வெயிலில் உலர வைக்கப்படுகிறது. நன்கு உலர்த்தப்பட்ட தரமிக்க எள் நமது பயன்பாட்டிற்க்கு தேர்வு செய்யப்படுகிறது.
பாரம்பரியமிக்க மரச்செக்கை பயன்படுத்தி, குளிர் அழுத்த முறைப்படி நமது ஜெயம் நல்லெண்ணொய் தயாரிக்க படுகிறது. பொதுவாக அதிக வெப்பமூட்டும் முறையால், தீமை செய்யும் கொழுப்பு, எண்ணெயில் அதிகமாகிறது. ஆனால் நமது ஜெயம் நல்லெண்ணெய், குளிர் அழுத்த முறைப்படி தயாரிக்கப்படுவதால் நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்களின் தன்மையோடும், ஆரோக்கியமான பண்புகளோடு இயற்க்கையான சுவையோடும் உருவாக்கப்படுகிறது.
நமது ஜெயம் மரச்செக்கு நல்லெண்ணெயானது வைத்தியசாலைகளில் மருத்துவ பயன்பாட்டிற்கும் அதிகம் பயன்படுத்தபடுகிறது. நமது வாழ்வியலோடு இணைந்த ஆரோக்கியமான பயன்பாட்டிற்க்கு உகர்ந்தது.
- எந்தவித வேதிபொருட்களும் சேர்க்கபடவில்லை
- கெடாமல் இருப்பதற்க்கு எந்தவொரு பாதுகாப்பு இரசாயணங்களும் சேர்க்கப்படவில்லை
- செயற்க்கை நிறமிகள் செயற்க்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படவில்லை
எங்கள் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் உதவி தேவை அல்லது மேலும் விவாதிக்க வேண்டும்…
எங்களை அழைக்கவும்
+91 73737 07122, +91 73737 07124