இயற்கையான ஜெயம் நெய்

நமது அருகிலுள்ள கிராமங்களில் தனிதன்மையுடைய பசும்பாலை மட்டுமே கொள்முதல் செய்கிறோம். அவ்வாறு பெறபட்ட தூய்மையான பசும்பாலினை, தயிராக மாற்றி பாரம்பரிய முறைப்படி வெண்ணையாக பிரித்தெடுகிறோம்.

அந்த இயற்கை முறையால் பெறபட்ட வெண்ணையை அதிகபட்ச வெப்பநிலையில் கொதிக்க வைத்து, எந்தவித இயந்திர பயன்பாடும் இன்றி, நமது ஜெயம் நெய் தரமான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலையில் கொதிக்க வைப்பதால் நமது ஜெயம் நெய்யனாது தனிதன்மையான சுவையுடனும், தரமான சத்துகளுடனும், ஈரப்பதம் குறைந்து நீடித்த ஆயுட் காலத்துடனும் தயாரிக்கபடுகிறது.

நமது ஜெயம் நெய்யானது, அதன் மிகுந்த மருத்துவ பண்புகளால், 50 க்கும் மேற்பட்ட வைத்திய சாலைகளில் மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தபடுகின்றன. மேலும் ஆரோக்கியமான தேவையான அவசியமான சத்துகளையும் தருகிறது.

  • எந்தவித வேதிபொருட்களும் சேர்க்கபடவில்லை
  • கெடாமல் இருப்பதற்க்கு எந்தவொரு பாதுகாப்பு இரசாயணங்களும் சேர்க்கப்படவில்லை
  • செயற்க்கை நிறமிகள் செயற்க்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படவில்லை

எங்கள் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் உதவி தேவை அல்லது மேலும் விவாதிக்க வேண்டும்… எங்களை அழைக்கவும்
+91 73737 07122, +91 73737 07124


Jeyam Natural Ghee

We source only quality cow milk from nearby villages. The pure cow milk thus obtained is converted into curd and extracted into butter according to the traditional method.

Our Jeyam Natural Ghee is produced by boiling the butter obtained by the natural method at maximum temperature without using any machinery. Boiling at maximum temperature produces our Jeyam Natural Ghee with unique taste, quality nutrients and reduced moisture content resulting in extented shelf life.

Our Jeyam ghee, due to its rich medicinal properties, is used in more than 50 ayurvedic hospitals. It also provides essential nutrients needed for good health.

  • No chemicals are added
  • No preservatives are added to prevent spoilage
  • No artificial colors, artificial flavors are added

Need assistance in choosing our products or want to discuss more…
Call us at +91 73737 07122,+91 73737 07124