Jeyam Natural Chekku Coconut Oil

ஜெயம் இயற்கை காட்டுத்தேன்

மேற்கு தொடர்ச்சி மலைகாடுகளில் உள்ள தேனீக்களின் மூலம் பெறப்படுகிறது. எந்தவித தொழில்நுட்ப உதவியின்றி இயற்க்கை முறைப்படி பிரித்தெடுப்பதினால் தேனில் உள்ள அனைத்து நன்மை பயக்கும் நொதிகளும் மகரந்தமும், தனிதன்மையும் சுவையும் முழுவதுமாக கிடைக்கின்றது.

பின்னர் எந்தவித செயலாக்கமும் இல்லாமல் பாட்டில்களில் அடைக்கபட்டு பயன்பாட்டிற்க்கு வருகிறது, நமது ஜெயம் காட்டுத்தேன்.

பொதுவாக பயன்படுத்தும் கூட்டுத்தேன்னை விட காட்டுத்தேன் அதிக மருத்துவ பண்புகளை உடையது எனவே நமது ஜெயம் காட்டுத்தேன் அனைவரனாலும் பயன்ப்படுத்த படுகிறது.

  • எந்தவித வேதிபொருட்களும் சேர்க்கபடவில்லை
  • கெடாமல் இருப்பதற்க்கு எந்தவொரு பாதுகாப்பு இரசாயணங்களும் சேர்க்கப்படவில்லை
  • செயற்க்கை நிறமிகள் செயற்க்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படவில்லை

எங்கள் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் உதவி தேவை அல்லது மேலும் விவாதிக்க வேண்டும்… எங்களை அழைக்கவும்
+91 73737 07122,+91 73737 07124


Jeyam Wild Raw Honey

Obtained by bees in the forests of the Western Ghats, it is extracted naturally without any technical assistance, extracting all the beneficial enzymes, pollen, individuality and flavor of the honey.

Our Jeyam Wild Raw Honey is then bottled and consumed without any further processing.

Wild honey has more medicinal properties than commonly used compound honey, so our Jeyam Wild Raw Honey is used by everyone.

  • No chemicals are added
  • No preservatives are added to prevent spoilage
  • No artificial colors, artificial flavors are added

Need assistance in choosing our products or want to discuss more…
Call us at +91 73737 07122, +91 73737 07124